நாடும் நடப்பும்

தொற்றை வீழ்த்த ஸ்டாலினின் உறுதி: உருக்கமான வேண்டுகோள்

மதுரை தம்பதிகள் நடுவானில் திருமணம், இது அவசியமா? திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. அது உண்மையா? என்று ஆராய்வதை விட்டுவிட்டு திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்வு நரகமாக மாறாது பார்த்து கொள்வது தான் சரியானதாக இருக்கும்! இந்நிலையில் மதுரையில் ஓர் இளம் தம்பதிகள் தங்களது திருமண வரவேற்பை விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில் நடுவானில் தங்களது சொந்தபந்தங்களுடன் வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த பிரபல மரக்கடை வியாபாரியின் மகன் ராகேஷுக்கும், தொழிலதிபரின் மகள் தீட்சனாவுக்கு கொரோனா […]

செய்திகள்

மின்சார ரெயில்களில் இனி பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை, மே.6- சென்னையில் மின்சார ரெயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும், அத்தியாவசிய ஊழியர்கள் பயணம் செய்யலாம் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த 14 நாட்களுக்கு சென்னை புறநகர் மின்சார ரெயிலில் ரெயில்வே பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், சட்டம் ஒழுங்கு, தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்பட தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே டிக்கெட் […]

செய்திகள்

14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி, ஏப்.27– கொரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுகிறது. மாநில அரசுகள் ஊரடங்கை எப்போது, எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடிதம் […]

செய்திகள்

ஒரே நாளில் சென்னையில் 30 விமானங்கள் ரத்து

சென்னை, ஏப். 23– கொரோனா கட்டுப்பாடு காரணமாக, நேற்று ஒரே நாளில், சென்னையில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, விமான பயணிகள் தங்களது பயணங்களை தவிர்த்து வருவதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து குறைந்த பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், நேற்றைக்கு மட்டும் 30 விமானங்கள் ரத்து […]