செய்திகள் வாழ்வியல்

தினமும் 10 கிராம் கொத்தவரங்காய் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்

இதயத்துக்கு நல்லது; மாரடைப்பு ஏற்படாது நல்வாழ்வுச் சிந்தனை தினமும் 10 கிராம் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும். கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் கருவின் ஆரோக்கியம் நன்கு மேம்படும். கொத்தவரங்காயில் அதிகம் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இருப்பதால் இது இதயத்திற்கு நல்ல பலத்தை அளிக்கிறது. ஆஸ்துமா பிரச்சினையைக் குணமாக்கும் […]

Loading