மதுரை, அக். 27– இனி வரும் காலங்களில் மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். நேற்று மதுரையில் பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள் கே.என் நேரு, மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.என் நேரு கூறியதாவது:– முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட […]