செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக சேர்த்து நிவாரண நிதி வழங்கப்படும்

கேரள அரசு அறிவிப்பு திருவனந்தபுரம், ஜன.17- வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவித்து நிவாரண நிதி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் திருச்சூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டகை பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 263 பேர் இறந்ததாகவும், 32 பேர் காணாமல் போனதாகவும் போலீஸ் தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த […]

Loading

செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதா?

கேரள அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் சென்னை, அக். 18– உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் […]

Loading