சிறுகதை

சிறுகதை – கேமராக்கள்…. ராஜா செல்லமுத்து

மெரினா கடற்கரையில் இருக்கும் தலைவர்களின் நினைவிடங்களில் குவிந்திருந்தார்கள் மக்கள். அது விடுமுறை நாள் என்பதால் வழக்கத்திற்கு அதிகமான கூட்டம் நிரம்பியிருந்தது. உள்ளூர் வெளியூரில் இருந்து வந்திருந்த கணக்கற்ற மனிதர்கள் செல்பி எடுத்துக் கொண்டார்கள், சிலர் உடன் வந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அந்தப் பகுதி முழுக்க தங்கள் விருப்பங்களை எண்ணங்களைப் புகைப்படங்களாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள் மக்கள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார் கேசவன். அவரும் அவருக்குத் தேவையான இடங்களில் செல்பி எடுத்துக் கொள்வதும் தேவைப்பட்டால் அங்கு வந்திருப்பவர் […]

Loading