சிறுகதை

கேபிடல் லெட்டர் – ஜூனியர் தேஜ்

மருத்துவர் மருந்துச் சீட்டில் எழுதும்போது பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகளின் பெயரை ‘கேப்பிடல் எழுத்தில் எழுதவேண்டும்…’ என்று மருத்துவத்துறை வெளியிட்ட ஆணையைப் பார்த்தது முதல் டாக்டர் கதிரேசனுக்கு ஒரே மன அழுத்தம். எல்.கே.ஜி, யு.கே.ஜி..யில் , மிஸ்ஸோடக் கையைப் பிடித்து எழுதிப் பயிற்றுவித்த கேப்பிடல் எழுத்துக்களை பலமுறை எழுதி எழுதிப் பார்த்துக் கற்றுக் கொண்டது நினைவில் இருக்கிறது. மேல் வகுப்புக்கு வர வர கர்சீவ் லெட்டர் கற்றுக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் தொடர்ந்த பயிற்சியால் ஒன்பதாம் வகுப்பு […]

Loading