வாழ்வியல்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் நோய்த் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது அவசியமாகும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் அனைத்து நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். இந்தச் சூழ்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க நம்முடைய அன்றாட உணவிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்தான […]

வாழ்வியல்

இட்லி, தோசை, பால், மோர், தயிர், நெய் அளவோடு சாப்பிட்டால் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயல் என்பது ஓரிரு நாட்களில் நடந்துவிடக் கூடிய நிகழ்வு அல்ல. ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால்தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். குறைந்தபட்சம் நாற்பது நாட்களாவது தொடர்ந்து ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால்தான் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். சரி… கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க​​​​​​​ என்னென்ன சாப்பிடலாம்? தினசரி தண்ணீரிலிருந்து தொடங்குங்கள் : தினமும் காலை […]