செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சி.பி.ஐ. வழக்கு இருப்பதால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை புதுடெல்லி, ஜூலை 12– மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தரப்பிலும் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதால் அதிலும் ஜாமீன் கிடைக்காமல் அவர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என்று கூறி சுப்ரீம் […]

Loading

செய்திகள்

பெண் எம்.பி. சுவாதி மாலிவால் புகார்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனிச்செயலர் கைது

புதுடெல்லி, மே 18– முன்னதாக கெஜ்ரிவால் வீட்டிற்குள் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் எம்.பி., சுவாதி மாலிவால் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னை திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் மாலிவால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் கெஜ்ரிவால் வீட்டில் விசாரைண நடத்திய பின்னர் பிபவ் குமாரை கைது செய்தனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது தன்னை, முகம், மார்பு வயிறு […]

Loading