சாந்தன் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையிடம் அடிக்கடிக் கூறுவது என்னவென்றால் தலைவலி, காய்ச்சல், இருமல், வயிற்று வலி, கால்வலி, ஜலதோஷம், சுளுக்கு போன்ற அசௌகரியங்களுக்கு உடனே மருத்துவரை நாடாமல், நம்மில் பலர் உங்களையும் சேர்த்துத் தான் மருத்துவர் ஆலோசனையைப் பெறாமல் சில மருந்துகளை தாங்களாகவே கேள்விப்பட்டது அல்லது ஒரு தடவை உபயோகித்து பலன் அடைந்ததை அல்லது மருந்துக் கடையில் சென்று அசௌகரியத்தைச் சொல்லி மாத்திரைகள் வாங்கும் பழக்கம் தவறானது தான் என்றான். சில மாத்திரைகள் மூலம் […]