வாழ்வியல்

தலைமுடி உடையக் காரணம்….

கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசி, சூடுபடுத்தி, ரசாயன சிகிச்சை செய்தால் முடிகள் உடையும்; நீரிழிவு நோய் வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூந்தலுக்கு ரசாயனச் சிகிச்சை மேற்கொள்வது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசுவது, கூந்தலை சூடுபடுத்துவது போன்ற செயல்களும் முடிகள் உடைவதற்கு வழிவகுக்கும். முடி உதிர்வுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. சிலருக்கு கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கும். அத்தகைய பாதிப்பு நேர்ந்தால் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது […]

வாழ்வியல்

கூந்தல் பிரச்சனைகளைத் தீர்க்கும் கறிவேப்பிலை

கூந்தல் பிரச்சனையை தீர்க்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்? முடியின் வேர்க்கால் பலவீனப்படுவதாலும் ராசயனம் பொருட்கள் படுவதால் முடி கொட்டுகின்றது. வேர் கால்க்களை பலப்படுத்தவும் முடியினை ரிப்பேர் செய்யவும் முடி வேர்க்காலுக்கு நல்ல டானிக் அளிக்கக் கூடியதுமான ஒன்றுதான் கறிவேப்பிலை. முடியின் வேர் வலுப்பட்டாலே முடி வளர்ச்சி கூடும். முடி கொட்டுவது நிற்கும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கறிவேப்பிலை பொடுகுத் தொல்லையினையும் அடியோடு நீக்கும். கைப்பிடி அளவு கறிவேப்பிலையினை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எண்ணெய் […]