செய்திகள்

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநட்டின் நோக்கம்

கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயார்: திருமாவளவன் பரபரப்பு பேட்டி சென்னை, செப். 16– மது ஒழிப்பில் பாமக பி.எச்டி. முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார் என அன்புமணி ராமதாஸ், விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சித்தார். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் எல்.கே.ஜி., தான். பா.ம.க., பி.ஹெச்.டி.தான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் […]

Loading

செய்திகள்

சிவசேனா–காங்கிரஸ் கூட்டணியில் புதிய திருப்பமாக ஓவைசியின் கட்சி

மும்பை, ஆக. 20– மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இணைய ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி முன்வந்துள்ளது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர், அரியானா சட்டசபை தேர்தல் தேதிகளை மட்டும் அறிவித்த ஆணையம், மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் மாதம் முடிவடைவதால் தேர்தல் தேதி […]

Loading

செய்திகள்

மக்கள் விரும்பும் வலுவான கூட்டணியை அமைப்போம்

அண்ணா தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை சென்னை, ஜூலை12- சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும், வலுவான கூட்டணியை அமைப்போம்; பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அண்ணா தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அண்ணா தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, […]

Loading

செய்திகள்

தி.மு.க.வழங்கிய திட்டங்களே 100% வெற்றிக்கு காரணம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஜூன்.6-– 40 நாடாளுமன்றத் தொகுதிகளை யும் கைப்பற்றி 100 சதவீதம் வெற்றி பெறுவதற்கு தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க. அரசு வழங்கிய திட்டங்களே காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுள்ள வெற்றி தனித்தன்மையானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன் பெற்ற வெற்றிகளை எல்லாம்விட பெருமைக்குரிய மகத்தான வெற்றி இது. அவர் தி.மு.க.வின் தலைவராக பொறுப்பேற்ற 2018-ம் ஆண்டிற்குப் […]

Loading