செய்திகள்

ஒளிக்கதிர் மூலம் இன்டர்நெட்: கூகுளின் சோதனை வெற்றி

காங்கோ, செப். 21– அதிவேக இணையத்தை ஒளிக்கதிர்கள் வழியாக காற்றில் அனுப்பிய கூகுள் நிறுவன சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. ஆல்ஃபபெட் எக்ஸின் (முன்பு கூகுள் எக்ஸ்) திட்டங்களில் ஒன்று தான் தாரா. முன்பு ப்ராஜெக்ட் லூன் என்கிற பெயரில், பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஸ்ட்ராடோஸ்ஃபியர் அடுக்கில் பலூன்களை நிலைநிறுத்தி அகன்ற அலைவரிசை இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நாளடைவில் நிறுத்தப்பட்டது. அத்திட்டத்திலிருந்து தான் ஒளிக் கதிர்கள் வழி இணைய சேவை வழங்கும் திட்டம் உருவானது. […]

செய்திகள்

கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட ‘கூகுள்’

புதுடெல்லி, ஜூன் 4– இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என கூகுளில் தேடினால் கன்னடம் என காட்டியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதனால் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்னாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கூகுள் நிறுவனத்தின் இந்த செயலுக்கு கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் […]

செய்திகள்

அமெரிக்காவில் ‘எச் – 1 பி’ விசாவுடன் ஒருவர் பணியாற்றினால் இருவருக்கும் வேலை

வாஷிங்டன், மே. 16– அமெரிக்காவில், ‘எச் – 1 பி’ விசாவுடன் கணவன் பணியாற்றினால் மனைவிக்கு வேலை, மனைவி பணியாற்றினால் கணவனுக்கு வேலை என்னும் திட்டத்திற்கு ‘கூகுள்’ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச் – 1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவால் அதிக அளவிலான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த விசாவுடன் பணியாற்றுவோரின் மனைவி அல்லது கணவரும், […]