வில்மிங்டன், செப் 23 இந்தோ-பசிபிக் வளர்ச்சியே எங்களது நோக்கம் ஆகும். குவாட் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்று அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். குவாட் உச்சி மாநாடு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்த குவாட்டின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வரிசையில் இந்த […]