கடன் பிரச்சினை : 2 குழந்தைகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை திருச்சி, மே 14– கடன் பிரச்சினையில் இருந்து மீள முடியாமல் 2 குழந்தைகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மேல கல்கண்டார் கோட்டை, மூகாம்பிகை நகர், மேகலா தியேட்டர் எதிர்புறம் துணிக்கடை நடத்தி வந்தவர் அலெக்ஸ். இவருடைய மனைவி விக்டோரியா. இவர் ரயில்வே ஊழியர். இவர்களுக்கு ஆராதனா – 9, மற்றும் ஆலியா […]