செய்திகள்

வயதானவர்கள், குழந்தைகளை கவனிக்க சம்பளத்துடன் விடுப்பு

நியூயார்க், பிப். 25– கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் இருந்தே முதியவர்கள், குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அமெரிக்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுதும் குறையாமல் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே முன்னெச்சரிக்கை காரணமாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. சம்பளத்துடன் விடுப்பு ஜோ பைடன் அவர்களின் ஆட்சி தற்போது அமெரிக்காவில் […]