செய்திகள்

எஸ்.எஸ்.எல்.வி. -டி-–3 ராக்கெட் ஆக.15–ந்தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

சென்னை, ஆக.9–- எஸ்.எஸ்.எல்.வி. -டி-3 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் -– 08 என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை வருகிற 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல். வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் சிறிய ரக செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் தற்போது புவி கண்காணிப்பிற்காக 175.5 கிலோ […]

Loading