அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

குளியலறை…! – ராஜா செல்லமுத்து

“அனு…… அனு …. நீ எங்க இருக்க? வீடு முழுவதும் பாத்துட்டேன். எங்க இருக்குன்னு தெரியலையே அனு? என்று அம்மா குரல் கொடுக்க ” எங்க இருக்கப் போறா? இங்கதான் எங்கயாவது இருப்பா பாரு. ஏன் இப்படிக் காலையில காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்க” என்று தன் மகள் அனுவுக்குச் சாதகமாக பேசினார் வாசுதேவன். ” இல்ல குளிக்கணும்னுட்டு போனா போய் ஒரு மணி நேரம் ஆச்சு குளிக்கிறாளா? இல்ல… குளியல் அறையிலேயே தூங்கிறாளான்னு தெரியல. அதுதான் […]

Loading