தலையங்கம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக டொனால்ட் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு கொலை முயற்சி அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கையை உயர்த்திட முகத்தில் இரத்தம் பாய்ந்தது, பின்னால் அமெரிக்கக் கொடி படபட என துடிக்கும் காட்சி – முக்கியமான அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. “ஜனாதிபதிகளுக்கே இப்படி என்றால்….?” என்ற கேள்வி, அமெரிக்க அரசியல் நிபுணர்களை கடுமையாக எழுப்பி வருவதாக மாறியுள்ளது. தொடர்ந்து, டிரம்ப் உடனடியாக “போராடு, போராடு, […]