செய்திகள்

டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச் சூடு: மர்ம நபர் கைது

புளோரிடா, செப். 16– அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தமுறை காயம் ஏதுமின்றி டிரம்ப் தப்பியிருந்தாலும் 3 மாதங்களில் இரண்டாவது முறையாக டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் புளோரிடாவில் உள்ள கோல்ப் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விளையாடிக் கொண்டிருந்த பகுதியைக் குறிவைத்து 4 ரவுண்ட் துப்பாக்குச் […]

Loading

செய்திகள்

மீண்டும் விவாதத்திற்கு கமலா ஹாரீஸ் அழைப்பு

தோல்வியடைந்தவர்கள்தான் மீண்டும் வாய்ப்பு கேட்பார்கள்: டிரம்ப் ஏற்க மறுப்பு நியூயார்க், செப். 13– ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவதாத்தில் பங்கேற்க மாட்டேன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். முன்னதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரீசுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்ற முதல் நேரடி விவாதம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விவாதத்தில், பணவிக்கம், கருக்கலைப்பு உள்ளிட்டவை குறித்து டொனால்ட் டிரம்ப் […]

Loading