செய்திகள்

ரூ.78 ஆயிரம் கோடியில் 57 ஆயிரம் பணிகள்: எடப்பாடி அறிவிப்பு

அம்மாவின் ஆட்சி பதவி ஏற்றபின் ரூ.78 ஆயிரம் கோடியில் 57 ஆயிரம் பணிகள்: எடப்பாடி அறிவிப்பு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது; நீர்நிலைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது சென்னை, பிப்.6 அம்மாவின் ஆட்சி பொறுப்பு ஏற்றபின் ரூ.78 ஆயிரம் கோடியில் 57 ஆயிரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார். சட்டமன்றத்தில் கவர்னர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறியதாவது: சட்டமன்ற […]

செய்திகள்

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள் விரைவில் துவங்கும்

‘காவிரி காப்பாளன்’ பட்டத்துக்கு பொருத்தமானவர் எடப்பாடி காவிரி – குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் பெண்ணையாறு பிரச்சினைக்கு தீர்ப்பாயம் சென்னை, பிப். 2– காவிரி – குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் விரைவில் துவங்கும் என்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் கூறினார். சட்டசபையில் இன்று தனது உரையில் கவர்னர் கூறியதாவது:– மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை, இந்த அரசு தொடர்ந்து தீவிரமாகப் பாதுகாக்கும். காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் […]