சிறுகதை

குடிகாரன் பேச்சு – ராஜா செல்லமுத்து

கருணா தினமும் குடித்து வந்து வீட்டில் சண்டை போடாமல் படுத்துக் கொள்வான். அவன் குடிப்பது வீட்டில் உள்ளவர்களுக்குப் பெரிய தொந்தரவு எதுவும் இல்லாமல் இருந்தாலும் அவன் குடிப்பது அவன் மனைவிக்கு ரொம்பவும் கோபத்தையும் சோகத்தையும் வரவழைத்தது. மனைவி கவிதா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவன் திருந்துவதாகத் தெரியவில்லை. அவன் குடித்து பணத்தை செலவழிப்பது மட்டுமல்லாமல் அவனுடைய உடல் ஆரோக்கியம் அத்தனையும் செலவழித்துக் கொண்டிருந்தான். இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்தும் கருணா இப்படி குடித்துக் கிடப்பது மனைவிக்குப் […]