செய்திகள் வாழ்வியல்

வாழைக்காய் சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்;கொழுப்பு செல்களை அழித்து உடல் எடையைக் குறைக்கும்

நல்வாழ்வுச்சிந்தனைகள் வாழைக்காய் நம் நாட்டில் சமையலில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத காய்களில் ஒன்றாகும். வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் வாழை மரம் தோட்டங்களில் மட்டுமல்லாது பெரும்பாலான வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. வாழைக்காயில் விட்டமின் ஏ, சி, பி6 ஆகியவை அதிகளவு உள்ளன. மேலும் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃபுளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள், இ, கே முதலியவை காணப்படுகின்றன. வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் […]

Loading