வாழ்வியல்

சிறுநீரக கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறி என்ன?

வயிற்றின் கீழ் பகுதியில் கத்தி கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரகக் கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறி ஆக இருக்கும். வயிற்றின் வலது பக்கத்தில் கடுமையான வலியை திடீர் திடீரென்று அனுபவிக்கும் பெண்களா நீங்கள்? அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய வலி தொப்புளை சூழ்ந்து தொடங்கும். பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றின் கீழ் பகுதியில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரக […]