பட்டம் வென்றது மகிழ்ச்சி, பெருமை என பேட்டி சென்னை, டிச. 16– சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று தமிழக வீரரான குகேஷ் சாதனை படைத்தார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக உலக சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை […]