செய்திகள்

கீரைகள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் : கண்ணுக்கு நல்லது

நல்வாழ்வுச் சிந்தனைகள் கீரைகள் உடலில் பல முக்கியமான வைட்டமின்களை வழங்குகின்றன. அவற்றில் அடங்கியுள்ள முக்கியமான வைட்டமின்கள்: விட்டமின் ஏ – கண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். விட்டமின் சி – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமம் மற்றும் உடல் திசுக்கள் மேம்பாட்டுக்கு உதவும். விட்டமின் கே – இரத்தம் உறைவதற்கு (blood clotting) அவசியமானது. ஃபோலேட் (Folate / Vitamin B9) – , விட்டமின் பி 9 கர்ப்பிணிப் பெண்களுக்கு […]

Loading