வர்த்தகம்

போக்குவரத்து நெருக்கடி தீர ஸ்வீடன் நாட்டு தூதரகம் நடத்திய போட்டியில் ஆக்கப்பூர்வமான புதிய யோசனை

சென்னை, மார்ச்.6 இந்தியாவில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 42 மணி நேர ஸ்வீடன் இந்தியா ஹேக்கத்தான் போட்டி. இந்திய போக்குவரத்து பிரச்சனைகளுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் செயல்பாட்டுத் தீர்வு காணும் விதத்தில் ஏற்பாடான நிகழ்வு இது. ஸ்வீடன் மற்றும் இந்தியா முழு வதிலும் இருந்து 76 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் – மாணவர்கள், தொழில்முனைவோர், புதுமை ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் வல்லுநர்கள் மற்றும் இயக்க வல்லுநர்கள் நெருக்கமாக பணியாற்றி, […]