செய்திகள்

அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. வசதிக்கு அனுமதி

சென்னை, பிப். 19 தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் ஏ.சி. வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கும் ஏ.சி. வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு […]