வாழ்வியல்

சல்பர்டை ஆக்சைடு மாசு: இந்தியா முதல் இடம்

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகிலேயே அதிகளவில் சல்பர்டை ஆக்சைடை காற்றில் கலந்தும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. கிரீன்பீஸ் இந்தியா மற்றும் எரிசக்தி – தூய்மையான காற்று பற்றிய ஆராய்ச்சி மையம் (சிஆர்இஏ) ஆகியவற்றின் சமீபத்திய ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் சல்பர் டை ஆக்சைடு உமிழ்வு 6% குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவு ஆகும், ஆனாலும் […]