செய்திகள்

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு: முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, டிச. 19– கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில், ‘‘தங்களது வியத்தகு கிரிக்கெட் பயணம் இரசிகர்கள் எண்ணி மகிழ எண்ணற்ற பல நினைவுகளை வழங்கியுள்ளது; பல லட்சம் பேரை எல்லைகள் கடந்து பெரிதாகக் கனவு காண ஊக்குவித்துள்ளது. தங்களது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திலும் ஒவ்வொரு முயற்சியிலும் ஒப்பற்ற திறமையை வெளிப்படுத்திப் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’’ என்று […]

Loading