செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திருட வந்ததாக கூறி கட்டிவைத்து காலில் சூடு போட்ட கிராம மக்கள்

லக்னோ, செப். 19– உத்திரப் பிரதேசத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருட வந்ததாக 7 கூறி மரத்தில் கட்டி வைத்து, பழுக்க காய்ச்சிய கம்பியில் சூடு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரி மாவட்டத்தில் கரவுளி என்ற கிராமத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நடுத்தர வயது பெண், இரவு நேரத்தில் கிராமத்திற்குள் வந்தார். அவரைப் பார்த்த கிராம மக்கள் திருட வந்ததாக எண்ணி, மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அந்த சமயத்தில் […]

Loading

செய்திகள்

பாலத்தில் இருந்து குதித்து பலியான இளைஞர்

லக்னோ, செப். 11 உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், தன்னை துரத்தியவர்களிடம் தப்பிக்க 100 அடி உயர பாலத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரை விட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடி, உதையில் இருந்து தப்பிக்க, பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார் (வயது 31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை திருடன் எனக் கூறி […]

Loading