சினிமா செய்திகள்

ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் கிராமி விருதுக்கு பரிந்துரை

சென்னை, அக். 21– இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மிமி’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் கிராமி விருது பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்த தகவலை, தனது டுவிட்டர் பக்கத்தில் ரகுமானே பகிர்ந்துள்ளார். லக்‌ஷ்மன் உடேகர் இயக்கத்தில் க்ரீதி சனோன், பங்கஜ் த்ரிபாதி, சாய் தம்ஹான்கர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தித் திரைப்படம் மிமி. வலைதளத்தில் நேரடியாக வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடையேயும் ரசிகர்களிடையேயும், வரவேற்பையும் பாராட்டையும் ஒருங்கே பெற்றது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அவரது இசையும் […]