வர்த்தகம்

நோய் கிருமிகளை நீக்க புறஊதா கருவிகள்: கோவையில் அறிமுகம்

கோவை, செப். 16 கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லேசர் கிராப்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் நோய் தொற்று நோய்க் கிருமிகளை நீக்க தனித்துவமான புற ஊதா தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.எஸ்.சசிகுமார் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள கோவிட் 19 தொற்று சூழ்நிலையில், வைரஸ்கள் மற்றும் கிருமிகள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு சுத்திகரிப்பு தீர்வுகளை பயன்படுத்துகிறோம். இருப்பினும் நாணயங்கள், மருத்துவக் கருவிகள், நகைகள், பணப்பைகள், மொபைல் போன்கள், முக […]