வர்த்தகம்

குறு, சிறு , நடுத்தர நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்க கினரா கேபிடல் திட்டம்

சென்னை, பிப். 25– குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லா கடன் வழங்க கினரா கேப்பிடல் நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியிடமிருந்து ரூ. 74 கோடி பெற்றுள்ளது. இந்நிறுவனத்தால் பெறப்போகும் கடனுக்கான 100% உத்திரவாதத்தை அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் வழங்கியுள்ளது. கடன் மற்றும் முதலீடாக ரூ. 100 கோடியை திரட்டும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியைப் பெற்றது, கினரா கேப்பிடல் என்று இதன் நிறுவனர் ஹர்திகா ஷா தெரிவித்தார். குறு, […]