செய்திகள்

 ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி

சென்னை, அக். 26 1976ம் ஆண்டு தமி­ழக காவல்­து­றையில் காவல் உதவி ஆய்­வா­ளர்­க­ளாக சேர்ந்து சென்­னையில் பணி­பு­ரிந்து, எஸ்பி மற்றும் ஏடி­எஸ்­பிக்­க­ளாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்­ற முன்­னாள் காவல்துறை அதிகா­ரிகள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்­க­ரையில் நடந்தது. முதலில் ஒரு­வரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசா­ரித்து மகிழ்ந்­­தனர். பின்­னர் மயி­லாப்­பூரில் உள்ள தனியார் ஓட்­டலில் விருந்து நிகழ்ச்­சியும் நடைபெற்றது. இந்­நி­கழ்ச்­சியில் சென்னை ஐகோர்ட் நீதி­பதி வள்­ளி­நா­யகம், தமி­ழக காவல்­துறை தென் மண்டல […]

Loading