கமிஷனர் அருண் பாராட்டு சென்னை, மார்ச் 3– 17 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த குற்றவாளியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை சென்னை காவல்துறை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னையைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் கேப்பிட்டல் நிறுவனத்தில் ஜெய்கணேஷ் வியாபார ஒப்பந்தம் செய்து நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணத்தை திரும்பி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ் கடந்த 13.09.2003ம் தேதி 9 பேர் […]