சிறுகதை

காலம் பதில் சொல்லும் –ராஜா செல்லமுத்து

நீண்ட நாட்களாக ஒரு நிரந்தரமான வேலை வேண்டும் என்று சக்தி தேடிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் நினைத்தபடி எதுவும் கிடைக்கவில்லை. மனதில் நிம்மதி இல்லாமல் உடம்பில் வலுவும் இல்லாமல் அவன் எண்ணம் இருந்தது. நிலையான வருமானம், நிரந்தர வேலை இல்லை என்ற கசப்பான உணர்வு அவன் நெஞ்சைத் துளைத்துக் கொண்டிருந்தது. அவனுடைய நண்பர்கள் எல்லாம் உதட்டில் பேசி உள்ளத்தில் குடி ஏறாமல் இருந்தார்கள். அவனுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு யாரும் உதவி செய்யவில்லை. மாறாக சாதாரணமாக பேசுவதையே சாதனை […]