வாழ்வியல்

டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான தனி ஆராய்ச்சி பிரிவு தொடக்கம்!

இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி . கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் நடந்த காற்று மாசுபாடு மக்களை மிகவும் பாதித்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்கமே விடுமுறை அளிக்கும் வகையில் காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்தது. இந்த சூழலை மாற்றியமைக்கும் விதமாக டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான தனிப்பிரிவு ஒன்றை தொடக்கியுள்ளார்கள். மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இன்று […]

வாழ்வியல்

காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறும் மக்கள்

தனியார் இரும்பாலையில் இருந்து அளவுக்கு அதிகமாக கரும்புகை வெளியேறுவதால் ஏற்படும் காற்று மாசு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுவதாக அவிநாசி அருகே உள்ள கானூர் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கானூர் ஊராட்சியில் பெரிய கானூர், சின்ன கானூர் மற்றும் கானூர் புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. கானூர் ஊராட்சியில் 1,100 குடும்பங்களில் 2,500 வாக்காளர்கள் உள்ளனர்.பெரிய கானூரில் செயல்பட்டு வரும் தனியார் முறுக்குகம்பி தயாரிக்கும் தொழிற்சாலையால், கானூர் கிராமத்தில் சமீப நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. […]

செய்திகள்

சென்னையில் காற்று மாசு 4 மடங்கு அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு உயர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றாக திகழும் சென்னை அதிக மக்கள் நெருக்கடி நிறைந்த நகரமாக உள்ளது. அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் ஆகியவற்றால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின.  இந்த நிலையில், ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, […]