செய்திகள்

காற்று மாசு காரணமாக உலகில் கடந்த ஆண்டு 61 லட்சம் பேர் பலி

காற்று மாசு காரணமாக உலகில் கடந்த ஆண்டு 61 லட்சம் பேர் பலி ஆய்வில் அதிர்ச்சி தகவல் டெல்லி, அக். 24- இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக ஒரு லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகள் மற்றும் தெற்கு ஆசியப்பகுதிகள் காற்று […]