வாழ்வியல்

பூமியில் அதிகமாகக் காணப்படும் கார்போ ஹைட்ரேட்டுகள் எரிசக்தி – மரபணுத் தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் அதிசயம்

ஆற்றல் சேமிப்பு , உயி்ர் கட்டமைப்பை வழங்குவது உள்ளிட்டவை கார்போஹைட்ரேட்டின் செயல்பாடுகளாகும். சர்க்கரைகளே கார்போஹைட்ரேட்டுகளாகும், ஆனால் அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் சர்க்கரைகள் இல்லை. வேறு எந்த வகையான உயிரி மூலக்கூறுகளைக் காட்டிலும் பூமியில் அதிகமாகக் காணப்படுவது கார்போ ஹைட்ரேட்டுகளே. இவை எரிசக்தியையும் மரபணுத் தகவலையும் சேமித்து வைக்கின்றன. மேலும் செல்களுக்கிடையில் பரிமாறப்படும் தகவல் தொடர்புகளுக்கும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கார்போஹைட்ரேட்டுகளில் எளிய வகையாகக் கருதப்படுவது ஒற்றைச் சர்க்கரை. கார்பன், ஐட்ரசன் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்களால் இவை […]