சினிமா செய்திகள்

நாளை வெளியாகிறது ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் எழுதி, பாடிய பாடல்

சென்னை, மே.21– ஜகமே தந்திரம் திரைப்படத்தில், தனுஷ் எழுதி, பாடியுள்ள ‘நேத்து’ என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக வெளியாகாமல் தள்ளப் போனது. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகுமா? அல்லது தியேட்டரில் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, இப்படம் ஜூன் மாதம் 18ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் […]