சிறுகதை

காரணம்- ஆவடி ரமேஷ்குமார்

கோவில் குருக்கள் சீதாராமனின் வீடு. ஒரு சோபாவில் குருக்களும் அவர் மனைவியும் அமர்ந்திருக்க, எதிர் சோபாவில் ராகவனும் சாந்தியும் அமர்ந்திருந்தார்கள். சாந்தி தான் ஆரம்பித்தாள். ” சாமி, எங்க மகனுக்கு அக்டோபர் மாதம் 16- ம் தேதி கல்யாணம் வச்சிருக்கோம். நீங்க எப்படி எங்க கல்யாணத்தை நடத்தி வச்சீங்களோ அதே மாதிரி எங்க மகனுக்கும் வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” ” உங்க பிள்ளையாண்டானுக்கு கல்யாணமா…ரொம்ப சந்தோஷம்.ஆனா…அக்டோபர் மாதம் 16- ம் தேதி…” என்று இழுத்தார் குருக்கள். […]

வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் எப்பொழுதும் விளக்கப் படுவதில்லை. ஆனால் பின்வருபவை ஒருவித காரணியாகச் செயல்படுகிறது. குறைவான உடல் உழைப்புஉடல் எடை அதிகரிப்பு (Overweight or Obese)உணவில் சேர்க்கப்படும் அதிக அளவு உப்பு, குடிப்பழக்கம், உயர் இரத்த அழுத்தத்திற்கான குடும்பப் பிண்ணனி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை எனினும் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதால் பிற்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் வருவதை முற்றிலுமாகத் தடுக்கலாம். ஆய்வுகளில் 95 சதவீதம் உயர் இரத்த […]