செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவத் திட்டம்: காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

சென்னை, பிப்.23– அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவத் திட்டத்தில் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவர் மேலும் பேசியதாவது:– அரசு அலுவலர் நலன் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் முன்னணியில் இருந்து பொறுப்புடன் செயலாற்றிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். நோய்த்தொற்றின் ஆபத்தை பொருட்படுத்தாமல், தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், பலர் பணிக்கு திரும்பினர். இந்த ஆண்டில் […]

செய்திகள்

7 மாத கர்ப்பிணியை மலையில் இருந்து தள்ளி கொன்ற கணவன்

துருக்கி, பிப். 18– காப்பீட்டு பணத்தை பெறுவதற்காக, 7 மாத கர்ப்பிணியை மலையில் இருந்து தள்ளிவிட்டு, கணவனே கொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. துருக்கி நாட்டில் சேர்ந்தகள் தம்பதி அய்சல் (வயது 40) – செம்ரா (வயது 38). மனைவி செம்ரா கருவுற்றிருந்த நிலையில் அவரை மழிச்சியாக கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது மனைவியை துருக்கியில் உள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபல சுற்றுலாத் தலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மலையின் விளிப்பு பகுதிக்கு […]