செய்திகள்

கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

லக்னோ, ஆக. 17– உத்தரப் பிரதேசம் கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் வாரணாசி – சபர்மதி இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் (19168) பீம்சேன் என்னுமிடத்தில் தடம்புரண்டது. அதிகாலை வேளையில் ரெயில் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக […]

Loading