சினிமா செய்திகள் முழு தகவல்

கண்களில் மட்டுமே காதலை காட்டி கண்ணியம் காத்தவர்

திரைப்பட உலகில் அழகை மட்டுமே ஆதாரமாக கொள்ளாமல் நடிப்பை நம்பிக்கையாக கொண்டு வலம்வந்தவர் ஜெமினிகணேசன். உணர்ச்சிகளுக்கு உயிர்கொடுத்து நடிக்கும் சிவாஜி ஒருபுறம், உச்ச நட்சத்திரம் எம்ஜிஆர் ஒருபுறம். இருபெரும் ஆளுமைகளுக்கு நடுவே தனக்கென ஒரு ராஜபாட்டையை அமைத்து அதில் ஓர் ராஜாங்கத்தை நடத்தியவர். சிவாஜியுடன் பாசமலர், பார்த்தால் பசி தீரும் என பல்வேறு படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தார். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும்… ஜெமினியிடம் ஈகோ இருக்காது. அலட்டல் இல்லாத நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். குறிப்பாக […]

சினிமா செய்திகள் முழு தகவல்

‘காதல் மன்னன்’: பிளாஸ்பேக்!

பொன்மனச் செல்வன், காவியத் தலைவனான கதை ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் : எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டவர். முடி சூடா மன்னர்கள் மூவரில் ஒருவர். முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழி களிலும் சுமார் 200 க்கும் மேற்பட்ட […]

சினிமா செய்திகள் முழு தகவல்

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

திரையில் காதல் என்றால் அதில் மன்னன் என்று சட்டென்று மனசில் ஒட்டக் கூடியவர் ஜெமினி கணேசன்! மேட்டுக்குடி பிறந்து பொன்மனச் செல்வன் மன்னிக்கவும் … பெண் மன செல்வனாக மலர்ந்து, காவியத் தலைவனாக கனிந்து, இரு கோடுகளுக்கு நடுவில் இதயம் தொட்டு சிகரம் எட்டியவர்! இப்படி உதடுகள் உச்சரிக்கும ! ‘‘அண்டர் தி சன் எனக்கு எனக்கு தெரியாத விஷயமே இல்லை, ஆனா பெண்கள் விஷயத்தில் மட்டும் கடவுள் எனக்கு ஒரு வீக்னஸ் வச்சுட்டான்… ஒளிவு மறைவு இல்லாமல் பட்டவர்த்தனமாய் […]