சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அத்தனை பேரும் அந்த ஊர்ச் சாவடியில் நிறைந்திருந்தார்கள். என்ன நடக்கப் போகிறது? என்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் “ஏம்மா இது நல்லா இருக்கா என்ன? கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டியதுதானே? நாலு மக்க மனுஷங்களுக்கு நல்லது செய்யத்தான சொந்த பந்தங்க. இப்படி பேசுறது உறவு முறையை முடிச்சிட்டு போறது மாதிரி இருக்குமே? இது தப்பு. இது இன்னைக்கோட முடியுற விசயம் இல்ல. ஆயிரம் காலத்துப் பயிறு. வேரு மாதிரி நிக்கிற […]
![]()


