செய்திகள்

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் வண்கொடுமை: காசிமேடு சப்- இன்ஸ்பெக்டர் கைது

சென்னை, ஜூன் 25– துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காசிமேடு சப்- இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்து சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாதவரம் துணை ஆணையர் அலுவலக சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார் (வயது 37). 2011-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார். தேர்தல் நேரத்தில் காசிமேடு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்ட சதீஷ்குமார் பின்பு மாதவரம் துணை […]