ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன், டிச. 3– இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஜனவரி 20ம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால், கடும் பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கெடு விதித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் வசித்து வந்த, 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளை அழைத்து சென்றனர். காசாவில் இன்னும் ரகசியமாக அடைத்து […]