சிறுகதை

இறைவன் கொடுத்த வரம் – கவிஞர் திருமலை. அ

காயத்திரியும் அவளது கணவன் செல்வமும் வெவ்வேறு தனியார் வங்கிகளில் வேலை பார்க்கிறார்கள். வழக்கமாக மனைவியை பைக்கில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்தில் விட்டு விட்டு, தனது அலுவலகத்துக்கு செல்வம் பைக்கில் செல்வான். மாலையில் வரும் போது காயத்திரி பேருந்தில் வந்து விடுவாள். இப்படியே 15 வருடங்கள் ஓடிவிட்டன.மகள் 9-வது வகுப்பும் மகன் 6-வது வகுப்பும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே செல்வத்துக்கும் காயத்திரிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. ஆனால் இப்போது அது பூதாகரமானது. காயத்திரி வேலை […]

சிறுகதை

வானில் பறந்த வெண்புறா! – கவிஞர் திருமலை. அ

‘ரைட்ஸ் சாப்ட்வேர்’ நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருபவர் நிஷா. அன்று புதிதாக சேர வந்த கரன், எதிரில் வந்த நிஷாவைப் பார்த்தவாறு மேலாளர் அறைக்குச் சென்று வேலையில் சேர்ந்தான். மதிய உணவிற்கு கேன்டீனில் டோக்கன் வாங்கிக் கொண்டு சாப்பாட்டு டேபிளில் உட்கார்ந்தான் கரன். அங்கு வந்த நிஷாவும் சாப்பாட்டு பையுடன் எதிரில் அமர்ந்தாள். ‘நீங்க புதுசா?’ நிஷா கேட்டாள். ‘ஆமா; இன்னிக்குதான் சேர்ந்தேன்’. பிறகு எதுவும் பேசவில்லை. கிளம்பி விட்டனர். மறுநாள் அதே […]