செய்திகள்

கவர்னர் தேநீர் விருந்து- காங்கிரஸ் புறக்கணிப்பு

சென்னை, ஆக. 13- சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து […]

Loading

செய்திகள்

சட்டசபையில் தாக்கல் செய்த மசோதா: 4 புதிய மாநகராட்சி விரிவாக்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை, ஜூலை19-– புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும், சென்னையில் தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் […]

Loading