சிறுகதை

கவனச் சிதைவு – ராஜா செல்லமுத்து

கம்பெனி கம்பெனியாக விண்ணப்பங்களைப் போட்டு உட்கார்ந்தான் சரவணன். எப்போதும்போல இன்று நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்வுக்கும் ஒரு கம்பெனியில் அமர்ந்திருந்தான் சரவணன். அவனோடு அவன் நண்பனும் வந்து இருந்தான். ‘சரவணா இந்தக் கம்பெனியில ஏதாவது உனக்கு வேலை கிடைக்குமா?’ என்று உடன் வந்த நண்பன் மாேகன் கேட்டான். ‘பார்ப்போம்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பிரயோகப்படுத்தான் சரவணன். அந்தக் கம்பெனியின் வரவேற்பறையில் சரவணனுக்கும் மோகனுக்கும் தெரிந்த நண்பர் அமர்ந்திருந்தார். இருவரையும் பார்த்து புஷ்பராஜ் புன்னகை சிந்தினார். ‘என்ன நீங்க […]